உல்டா புல்டா (5)மேரா நாம் அப்துல் ரகமான்
உல்டா புல்டா (5)
இது ஒரு தொடர்
‘
இந்த தொடரில் திரைப்பாடல்கள் மிக்ஸிங்கா பார்க்கலாம்
இன்றைய பகுதியில் ஒரு வித்யாசமாக
தமிழ் படத்தை இந்தியில் டப்பிங் செய்தால் மக்கள் திலகம் மேரா நாம் அப்துல் ரகமான்பார்த்துப்போ பாடலை எப்படி பாடியிருப்பார் என்பதே கற்பனை
இந்தி ஒரிஜனல் படம் சன்ஜீர்
நடிகர் பிரான் இந்த பாடல் காட்சியில் நடித்திருந்தார்
மக்கள் திலகம் உயிரோடு இருந்திருந்தால் இதனை ரசிப்பார் என்பதே என் நினைப்பு
இதோ பாடல்
பாடியவர் மன்னாடே
இசை கல்யாண்ஜீ ஆனந்த்ஜீ
Comments