நரகம் செல்வோமா அல்லது மோட்சம் செல்வோமா ?
இன்றைய sumi's channel
பாவங்கள் பல செய்து சாகும் நேரத்தில் இறைவனது நாமாவை(பெயரை) சொன்னால்
நரகம் செல்வோமா அல்லது மோட்சம் செல்வோமா ? இந்த சந்தேகம் வரும்ல !
இதே சந்தேகம் பரிஷித்து மஹாராஜாக்கும் வர, அதற்கு சுக ப்ரும்ம மஹரிஷி பாகவதம் சொல்லும் போது சொன்ன கதை இது..!
கேட்கலாமா ? நாமம் பல சொல்வோம் நன்மை பல வெல்வோம் ! :)
video link
Comments