எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தைகள் கேன்சர் வார்டில் அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் சேவை

சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்


 

 நண்பர்களும் நிர்வாகிகளும்    இன்று 08.07.2021  காலை பதினோரு மணி அளவில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தைகள் கேன்சர்  வார்டில் 5kg வேர்க்கடலை, 5kg கருப்பு கொண்டை கடலை, 5 கிலோ வெள்ளை கொண்டை கடலை  இவைகளை வழங்கினார்கள்

இந்த நலத்திட்டத்திற்கான



 தொகையினை   சங்கத்தின் உறுப்பினர் Ln. Biju Varghese   அவர்கள் முழுவதுமாக தந்தார்


அவருக்கு  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் நன்றியும் பாராட்டும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது

அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்  நிர்வாகிகளுக்கும் அவருக்கு பாராட்டை தெரிவித்தனர்.



















இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் சங்க நிர்வாகிகள் மற்றும உறுபபினர்களுக்கும் தங்ள் நன்றியை

 President MJF. LN. தன பாலகிருஷ்ணன், SECRETARY LN. பாலச்சந்தர்,  TREASURER LN. கார்த்தி தீபன் ஆகியோர் தெரிவித்துககொண்டனர்                        

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,