அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு

 

சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்

தொடர் சேவையாக

இன்று 22 7 2021  அடையார் கேன்சர் ஹாஸ்பிடலில்  சங்கத்தின் சார்பாக நமது President MJF Ln. A Dhanabalakrishnan அவரது அலுவலகத்தில் மேலாளராக பணி புரியும் திரு. அருண் அவர்கள் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 250 Bread வழங்கினார்.இதற்கு நிகழ்வக்கு  வருகை தந்த RC Ln. சந்திரசேகர், Dc Ln. கலாவதி, Dc Activities Ln. தங்கராஜ் ஆகியோருக்கு  சங்கத்தின் சார்பாக சங்க  செயலாளர்Lion. S.பாலச்சந்தர்  நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,