2 இலட்சம் பார்வையாளர்கள் ,

 

2 இலட்சம் பார்வையாளர்கள் ,

 

 


எங்களது பீப்பிள் டுடே மாத இதழ்  ஆரம்பித்து 5வது வருடத்தில் இருக்கிறோம். செப்டம்பர் 2021 இதழ் வந்து விற்பனையில் இருக்கிறது

 2019ல்  செப்டம்பர் மாதம் இறுதியில் (3வது வருடம் ) இதழ் தாயாரிப்பின் போது Google Navalekha என்ற அமைப்பு மூலம் எனக்கு அழைப்பு வர விவரம் கேட்டேன்.

இனி வருங்காலம் டிஜிட்டல் மீடியா வாக தான் இருக்க போகுது ,ஆகவே

நாங்க சிறு பத்திரிகைகளுக்கு இலவசமா 3 வருடங்களுக்கு எங்கள் blogger மூலம் webpage கொடுக்கிறோம் .எந்த வெப்சைட் சார்ஜ். மைண்டெனன்ஸ் சார்ஜ் இல்லை .Desgin. Theme நீங்களே நாங்க கொடுத்துள்ள formats படி

உங்க contents அப்லோட் பண்ணலாம் என்றார்கள் .

எடிட்டர் திரு  சத்தியநாராயணன் அவர்களிடம் சொன்னேன்.

அவர் எனக்கு கம்ப்யூட்டர். இன்டர்நெட் பற்றி ஒன்னும் தெரியாது எனக்கு பிரிண்ட் மீடியா தான் வரும். உமா நீங்க பார்த்து கொள்ளுங்கள் என permission கொடுத்தார்

Google team என்னை கூப்பிட்டு சென்னயில் ஒரு நாள் training கொடுத்தார்கள்

அப்படி உதயம். Peopletoday.page

  நானே எல்லாம்.

Contents வாங்கி. Edit பண்ணி போட்டோஸ். Videos சேர்த்து அப்லோட் பண்ண வேண்டும்

பண்ண ஆரம்பித்தேன்.

அக்டோபர். நவம்பர் 2019 வியூஸ் ரொம்ப குறைவு தான்

 அந்த வருடம் தீபாவளி மலர் தயாரித்தேன்

நல்ல வரவேற்பு

2020 ஏப்ரல் மாதம்  covid முதல் அலை. இந்தியா முழுவதும் லாக் down

பத்திரிகை கள் வரல ,

அப்போ எங்க peopletoday.page வியூஸ் அதிகமாச்சு

24x7. தினம் work

நண்பர். Thiru பொன்மணி கவிஞர் (முருகு தமிழ்) அவர்களின் ஆத்தி சூடி non stop தொடர்ந்து 108 நாட்கள் வந்து சாதனை படைத்தது

2020 செப்டம்பர் மாதம் .

ஒரு இலட்சம் பார்வைகளை பெற்றது

மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

இந்த அளவுக்கு பார்வைகளை பெற்றதற்கு நீங்க தான் காரணம் ,

நண்பர்களாகிய அன்பு வாசகர்கள் நீங்க தான் ,

 

2020 அக்டோபர் 2வது வருடம் அடி எடுத்து வைத்தோம் .

அப்போது முதல்  மாதம் 9000 பார்வை களை பெற்று வருகிறது

இந்த page க்கு contents நண்பர்கள் தருவது தான்

செய்திகள் பக்கத்தில்

தமிழ் நாட்டு செய்திகள். உள்நாட்டு செய்திகள். மற்றும் உலக செய்திகள் என மூன்று பிரிவாக வருகிறது

சமையல். ஆன்மிகம். ஆரோக்கியம். விளையாட்டு. திரைப்படம். பொழுது போக்கு. கட்டுரைகள்.. சட்டம். பொது. இப்படி பல தலைப்புகளில்

தினம் வர வர வாசகர்கள் பார்வை கூடி வந்தது

தமிழ்நாட்டை தவிர. இந்தியாவில் இதர மாநிலங்கள்

USA.UK.Singapore.Malaysia. srilankka. Canada. France. Australia. Newzeland. Hongkong.Norway.Germany. இந்தோனேஷியா. இப்படி உலகமெங்கும் பார்வையாளர்கள்

Peopletoday.page

இதை face book.ட்விட்டர். இன்ஸ்டாகிராம். Email. வாட்ஸாப்ப் மூலமாக share செய்ய பட்டு உலகம் முழுவதும் சென்று அடைகிறது

 

அதேபோல் அந்த  நாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்.  தமிழ் நாட்டில் உள்ள எழுத்த்தாளர் களின் படைப்புகளும் இடம் பெற்று வருகிறது

 

என் நண்பர்கள். Face book நண்பர்கள். கவிஞர்கள் இவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கேன்

 

கட்டுரைகளை தரும்

 

திரு துரைபாண்டியன்

ஈரோடு kathir.

திரு இளவரசு

Prabala சுபாஷ் (ஆந்தை ரிப்போர்ட்டர் )

Thiru கந்தசாமி R  ( face book)

பல வகை கட்டுரைகளை தரும் கீர்த்தனா பிரிதிவிராஜ்

அண்ணன் லோகநாதன் PS (ஸ்ரீலங்கா)

சாந்தி ராஜ் (ஆஸ்திரேலியா )

எழுத்தாளர் லதா சரவணன்

 நண்பர் அமிர்தம் சூர்யாஅவர்கள் (you tube கருமாண்டி ஜங்சன்)இதனை shar e செய்ய அனுமதித்துள்ளார்

திருமதி ஈஸ்வரி

நாகராஜ் நடராஜ்

சங்கீதா ராமசாமி

அய்யப்ப மாதவன் திரைசம்பந்தமாக.

 உதயன்  விக்டர் இசை ஆல்பம்

சாமிநாதன் ( சிறுகதைகள்).

பவி திலக சந்திரன்

மிருத்திகா சந்தோசினி English articles

 Dr .Rawline Augustine (medicine)

கவிதை கள் பக்கம்

அவ்வப்போது தனது கவிதைகளை தரும் கவிஞர் பிருந்தாசாரதி

கவிஞர் தாமரை

அருண் பாரதி கவிஞர்t.

 சக்தி ஜோதி. கவிஞர்.

மனுஷி 

சசிகலா பாபு

நித்யஸ்ரீ

திருமதி மஞ்சுளா யுகேஷ்

 

மஞ்சுளா கோபி

நயினாரின் உணர்வுகள்

க்ரித்திகா ராஜ்

கனகா பாலன்

தமிழ்செல்வி நிக்கோலஸ்

கிருஷ்ணவேணி

கவி செல்வா

அமுதா சுரேஷ்

கவிதாலட்சுமி (norway )

பாலசேனா ( மலேசியா)

பெருமாள் ஆச்சி

ரேகா ரேகா

ராஜகவி ராகில் (ஸ்ரீலங்கா)

 டினோஜா நவரத்னராஜா

சகுந்தலா ஸ்ரீனிவாசன்

வெங்கடேசன் பெருமாள் சாமி

தில்கினி மோசஸ்

 சிறு கவி மு மாஜிதா

 சுபா மோகன்

சமையல்

மெர்லின் அலெக்சாண்டர்

மஞ்சுளா யுகேஷ்

.kum kum divya

ஆன்மீகம்

ஆத்தி சுடி. திரு பொன்மணி (முருகு தமிழ்)

முருகப்பா சண்முகம்

மஞ்சுளா யுகேஷ் (துபாய்)

சுமிதா ரமேஷ் (துபாய் )

ரமேஷ் முன்னுர்

வைஷ்ணவி.

Dr பார்த்திபன் (மலேசியா)

நிர்மலா ராஜவேல்.

ஜெயந்தி சதீஷ்

விவேகானந்தன்

மருத்துவம்

Dr. ரேவதி பெருமாள் சாமி  இயற்கை வைத்தியம்

டாக்டர் ஸ்ரீதேவி (மனநலம்)

டாக்டர் கார்த்திகேயன்( மனநலம்)

 

அழகு குறிப்பு

திருமதி விஜி ஸ்ரீதர். (SHE YOU TUBE CHANEEL)

Beaula ஆஷிகா Beaulah Ronaldson

சட்டம்

Selvakumari நடராஜன் ( lawer )சுப்ரீம் கோர்ட்

ஓவியம்

ஆர்ட்டிஸ்ட் அர்ஜுன் கலை

. ஜெகவீர பாண்டியன்..

புகைப்படம்

ஈஸ்வர் நிழற் பட கலைஞர்

Murali krishna kumar

. Real photography

செய்திகள்

அமிர்தலிங்கம்

அருண்குமார்

வெங்கடேஷ் people today

Allabaksh இனிய உதயம்

இளங்கோ (Association ) Govt

 

இவர்களின் படைப்புகள் இடம் பெற்று வருகிறது

இவர்கள் எங்களை கேட்காமல் நீங்க எடுத்து பதிவு செய்யலாம் என அனுமதி தந்துள்ளார்கள்

அனைவர்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி

இவர்களால். உங்களால்

இன்று 14.09.2021

 

இரண்டாம் வருட முடிவடைய போகும் தருணம்

2,00,078

 

Peopletoday.page VIEWS

பெற்று உள்ளது

. நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை

உங்கள் அனைவருக்கும் எனது நன்றி

என்னை தொடர்ந்து இந்த எடிட்டர் பதவியில் உட்கார வைத்துள்ள

People today ஆசிரியர் திரு சத்தியநாராயணன் அவர்களுக்கு மிகவும் நன்றி

அவ்வப்போது ஆலோசனை தரும்  திரு அசோகன் கூடுதல் பதிவாளர் cooperative dept( retired). திரு M. மோகன் கூடுதல் பதிவாளர் cooperative dept( retired) அவர்களுக்கும் , ஆலோசனை தரும் லயன்  திரு சரவணகுமாரன் அறம் செய்ய விரும்பு அவர்களுக்கும் ,

People today  பத்திரிகை நிறுவனர் ரமேஷ் கோவிந்த் அவர்களுக்கும் நன்றி

தொடர்ந்து இலவசமாக சேவை வழங்கும் கூகிள் Navaleka அமைப்புக்கும் என் நன்றி

மறந்து விட்டு விட்டு இங்கே குறிப்பிட முடியாமல் போன அனைத்து படைப்பாளிகள் அனைவருக்கும் என் நன்றி

மீண்டும் நன்றி

உங்கள்

உமாகாந்த் தமிழ்குமரன்

.

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி