நயன்தாரா.. ஒரிஜினல் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

 கிழவி போல் மாறிய நயன்தாரா.. ஒரிஜினல் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. எல்லா நடிகைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பட வாய்ப்புகள் கிடைப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு மட்டும் வயது ஏற ஏற பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் சம்பளமும் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் என்று பார்த்தால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தான். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தாய்மார்களை அண்ணாத்த திரைப்படம் கவர்ந்து உள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனால் மீண்டும் நயன்தாராவின் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. நயன்தாரா திரையில் பார்ப்பதற்கு இன்னும் அப்படியே இருக்கிறார் என்ற ஒரு பார்வை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியே சென்று உள்ள புகைப்படத்தை பார்க்கையில் அந்த ஆசையை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டனர் ரசிகர்கள்.

37 வயதாகும் நயன்தாராவுக்கு கண்ணம் சூழுகி பார்ப்பதற்கு வயதான கிழவி போல் இருக்கும் அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தை சுற்றி வட்டமடித்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாளா அநியாயத்துக்கு மேக்கப் போட்டு ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறாரா எனவும் ரசிகர்கள் கேலி கிண்டல் செய்யும் அளவுக்கு உள்ளது அந்த புகைப்படம்.

உண்மையாலுமே அந்த புகைப்படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்குமே கொஞ்சம் அதிர்ச்சிதான். உண்மையாவே இது நயன்தாரா தானா இல்லை ஏதாவது கடையில் ஆர்டர் செய்து வாங்கிய பொம்மையா என்பது போல் தான் அந்த புகைப்படம் தோற்றமளிக்கிறது. இதனால் நயன்தாரா வெறியர்கள் நம்ம நயன்தாராவுக்கும் வயசாகி விட்டது போல என கவலையில் இருக்கின்றனர்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,