கனவு தேசத்தின் பைங்கிளியே.


 கனவு தேசத்தின்

பைங்கிளியே..

கலைப்பாற என்

மன கூட்டுக்கு வா ..

ஆனந்தமாய்

இளைப்பாறும்

இனியவளே ...


சரி என்று சொல்லு 

உனக்காக ஓர்

உலகத்தையே 

படைப்பேன் ..

உன்னோடு நான்

வாழ...


கலா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி