சித்திரபாவை








 வெள்ளந்தியா மனம்

கொண்டவளே வேடிக்கை பேச்சுக்கு சொந்தக்காரியே உன் புருவங்களோ விளையாட அழைக்கிறது வீர பெண்ணே உன் பேச்சில் விழ வைத்தாய் என்னை குறைவான பேச்சில் நிறைவாகி போனது என் மனம்.. அடாவடியாக இல்லாமல் அன்பில் சாதிப்பவள் நீ சிலையாக இல்லாமல் சித்திரபாவை நீ..


---கலா

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி