இங்கிலாந்தில் ஒழிந்தது கட்டாய மாஸ்க்
*Big Breaking *
*கட்டாய மாஸ்க் கைவிடப்பட்டது.
இங்கிலாந்தில்,
கொரானா சான்று இனி தேவை இல்லை*
*மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்*.
கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது. கோவிட் எல்லா நோயும் போல சமூகத்தில் இருக்கும்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
உலகெங்கும் கொரானா கட்டுப்பாடு என இழந்த உரிமைகளை மக்கள் பெறட்டும். எழுங்கள் மக்களே.
source:
https://www.telegraph.co.uk/global-health/science-and-disease/covid-latest-news-coronavirus-restrictions-tests-cases-vaccine/
Comments