மகா சிவராத்திரியால் இந்த 4 ராசிக்கும் மூட்டை மூட்டையாக பணம் கொட்ட போகுதாம்

 

மகா சிவராத்திரியால் இந்த 4 ராசிக்கும் மூட்டை மூட்டையாக பணம் கொட்ட போகுதாம்...யாருக்கு விபரீத ராஜயோகம்!





மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நாளில் பலர் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவார்கள்.

மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

மேஷம்

மகா சிவராத்திரியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. மகா சிவராத்திரியால் உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் மேலும் உயரும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உண்டு. சிவபெருமானின் அருளால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.  

சிம்மம்

சிவருபெருமானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான சாதனைகளைப் புரிவார்கள். புதிய வேலையைப் பெற நினைப்பவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற்று மூட்டை மூட்டையாக பணம் சேர்க்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வழங்குவது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் புதிய சிந்தனையுடன் முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்

மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களை புதிய சாதனைகளைப் படைக்க வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்க. சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நாளில், சிவனுக்கு வில்வ இலைகளைப் படைத்து வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது. அதோடு சில சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி