Dr. அமுதா பாலகிருஷ்ணனுக்கு கௌரவம்

 


கடந்த 19.03.2022 சனிக்கிழமை மாலை அமுதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய வல்லுனர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
  Dr. அமுதா பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பவர் M.P கணபதி. அருகில் பிரபலமான ஆச்சி மசாலா அதிபர் திரு பத்மசிங் ஐசக்.  Dr. ஜெயகுமார்,  பாலம் இருளப்பன் மற்றும் நிகழ்சி அமைப்பாளர் முகமது ரெஹ்மான்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி