இளையராஜா மற்றும் பாரதிராஜா இருவரும் தங்களுடைய குடும்பத்துடன்
இளையராஜா மற்றும் பாரதிராஜா இருவரும் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
10 வருடத்திற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது, என கூறி பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நன்றி: சினி உலகம்
Comments