#DubaiExpo2020

 #DubaiExpo2020 



இன்னும்_5நாட்களே உள்ளது


துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகளின் அரங்குகள் மற்றும் பிற நிறுவனங்களின் அரங்குகள் உள்ளது. அந்தந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தொழில்துறை வளர்ச்சி,மருத்துவம், சுற்றுலா, தொழில் துவங்க வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


மேலும் 100 அரங்குகளை பார்வையிட்டு அதற்கான முத்திரையை மஞ்சள் பாஸ்போர்ட்டில் பெற்றிருப்பவர்களுக்கு 

கண்காட்சி நிர்வாகம் இலவசமாக வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்து வருகிறது. 


125 க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டதற்காக வெள்ளை பாஸ்போர்ட்டை  மார்ச் 20ம் தேதியில் பெற்றோம்.

 அத்துடன் அன்று 20 மில்லியன் பார்வையாளர்களில் நானும் ஒருவர் என்பதால் சிறப்பு முத்திரையை பெற்றது மகிழ்ச்சி.


அனைவரும்சென்றுபயன்பெறுங்கள். நன்றி.






some of videos by manjula yugesh

vidoe link

  








Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,