கேப்ரியல் பாரன்ஹீட் பிறந்த தினம்
மே 24, 1686 - வரலாற்றில் இன்று.
கேப்ரியல் பாரன்ஹீட் பிறந்த தினம் இன்று(
டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் ஒரு டச்சு நாட்டு
பொறியாளர். சுற்று சூழல் வெப்பத்தை அளவிடக் கூடிய ஆல்கஹால்
தெர்மாமீட்டர் மற்றும் வெப்பமானி என்று சொல்லக் கூடிய மெர்குரி
தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர். பாரன்ஹீட் கண்டு பிடித்த வெப்பமானி அளவில் பெரியதாக இருந்தது. காலக்கிரமத்தில் இது நோயாளிகளின் உடல் வெப்பத்தை கண்டறிய பயன்படும் பென்சில் வடிவிலான சிறிய அளவு வெப்பமானி கருவியாகியது
Comments