அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவை
30.5.2022 அன்று மாலை அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப் சார்பாக சங்க செயலாளர் லயன் பாலசந்தர் அவர்களின் நண்பர் திரு அரவிந்தன் அவர்கள் அவருடைய தந்தை நினைவாக காக்கும் கரங்கள் west mambalam என்ற இடத்தில் அன்னதானம் செய்தார்
சங்கத்தின் சார்பில் காக்கும் கரங்கள் மேற்கு மாம்பலத்தில் 20 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
இதற்கான செலவு ரூபாய் 2240/-
நன்றி
பகிர்வு
Ln. பாலசந்தர்
செயலாளர்
Comments