வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்*

 *வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்*



வானில் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய், நிலவு, வியாழன், வீனஸ் உட்பட 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்வு தோன்றும். 


நேற்று (ஜூன் 27) அதிகாலை 4:30 - 5:30 வரை கிழக்கு திசையில் தென்கிழக்கு வானில் இக்காட்சியை மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள், மக்கள் வெறும் கண்களாலும், பைனாகுலர் மூலமும் பார்த்து ரசித்தனர். 


அடுத்ததாக இது 2040ல்தான் நடக்கும்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி