சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

 

 சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை நேற்று 28,06,2022  இரவு 7.00 மணியளவில்

 Annai Anbalaya Trust Children and Old  Age Home 

 பராமரிப்பிலுள்ள      Womens old Age  Home. Royapettaah 

,   என்ற இடத்தில் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் சார்பாக சங்க செயலாளர் Ln.. பாலசந்தர் அவர்களின் மகளான செல்வி அகஷதா

   தன் பிறந்த நாளை   அங்கேயே கொண்டாடி அங்கு  வசிக்கும் வயதான பெண்களுக்கு இரவு விருந்து உணவு வழங்கினார்

இதந்கான தொகையான  ரூ,5,500யை சங்க செயலர்  Ln.. பாலசந்தர் சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமாr  சங்கம் மூலமாக வழங்கினார்












சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு செல்வி அகஷதாவை  மனதார வாழ்த்தினார்கள்

..
.......   Ln.. பாலசந்தர்  அவருக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  வாழ்த்துக்கள் 
வாழ்க வளமுடன் 🙏


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி