வாகன காப்பீடு (#VEHICLE_INSURANCE) இழப்பீடு CLAIM யாருக்கு ?
வாகன காப்பீடு (#VEHICLE_INSURANCE)
இழப்பீடு CLAIM யாருக்கு ?
வாகனங்களை வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும் காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு. (#Supreme_Court)
வாகனத்தின் உரிமையாளர்கள் வாடகைக்கு விட்டிருந்தாலும் வாடகைக்கு எடுத்தவர் தான் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு உரிமையாளர்.அவருக்கே காப்பீட்டு உரிமை பொருந்தும்.
வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. #காப்பீடு வழங்குவதில் இருந்து தப்பித்து செல்லவும் முடியாது.#இழப்பீடு (#compensation ) வழங்கியே ஆக வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்துள்ளது
Comments