மாஞ்சோலை தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.

 கலைஞா் அரசின் 

#ஜாலியன்வாலாபாக்படுகொலைநெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வேண்டி மாவட்ட ஆட்சியாளா் அவா்களை சந்திக்க அமைதி பேரணியாக சென்ற தொழிலாளா்கள் மீது  திமுக அரசால் 23/07/1999-ல் காக்கிச்சட்டையினை சாா்ந்த சில ரவுடிகள் மூலம் உழைக்கும் மக்களை காக்கும் அரசே அன்றாட காய்ச்சிகளான தொழிலாளா்கள் மீது அரசபயங்கரவாதத்தை ஏவிய நாள்;

மாஞ்சோலை 

தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.


தமிழகத்தின்

#ஜாலியன்வாலாபாக்படுகொலைநாள்.!


ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ்வரன் உட்பட 17-பேரை காக்கிசட்டையின் இரத்தவெறிக்கு பலியான சொந்தங்களுக்கும்

உழைக்கும் மக்களின் உாிமைக்காக உயிர்இழந்த மாவீரர்களுக்கும்

வீரவணக்கம்..!!!

வீரவணக்கம்..!!!

வீரவணக்கம்..!!!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி