டாக்டர் ஆ.சுரேஷ், இவர் Physiotherapy மருத்துவர்

 டாக்டர் ஆ.சுரேஷ், இவர் Physiotherapy மருத்துவர்

இவர் 1970 வருடம்  நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம்  என்ற கிராமதில் பிறந்தார் சென்னைக்கு 1989ல் வந்து இங்கேயே பிஸியோ படிப்பு பயின்றார் 


இவர் . பிசியோதெரபி படித்து முடித்து 30 வருடங்கள் ஆகிறது.

பல ஆயிரக் கணக்கான  நோயாளிகளை தன்னுடைய சொந்த கிளினிக் மூலம் குணபடுத்தியுள்ளார்

L4 L5 டிஸ்க் பல்ஜியால்பாதிக்கபட்ட patients இதுவரை ஆபரேஷனுக்கு அனுமதித்ததே இல்லை

Patients வீட்டுக்கு சென்றும் குணப்படுத்தி வருகிறார்

இவருடைய கிளினிக் தற்போது சென்னை பெரவள்ளூர் ராம் நகரில்  papermills சாலை அமைந்துள்ளது


இவருக்கு 10.07.2022 அன்று சென்னயில் Music அகாடமியில் நடைபெற்ற விழாவில் Honarary Doctor 

டாக்டர் பட்டம்  Dr. B.Ambedkar Rural Education Development Vidyapith மூலம் வழங்கபட்டது


அவருக்கு பீப்பிள் டுடே வின் வாழ்த்துக்கள் 

இவரை  தொடர்பு கொள்ள

மொபைல் :9940413869,9791116579

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி