வில்லிவாக்கம, பாரதி நகர், GOD'S LOVE TO THE NEEDY சமூக நல அறக்கட்டளை சார்பில்மாணவர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி 1
வில்லிவாக்கம, பாரதி நகர், GOD'S LOVE TO THE NEEDY சமூக நல அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி
வில்லிவாக்கம, பாரதி நகர், GOD'S LOVE TO THE NEEDY சமூக நல அறக்கட்டளை சார்பில் வில்லிவாக்கம அரசு பள்ளிகளில் பயிலும், பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு தலா ரூபாய் 1000/- என 50 மாணவர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி 10-07-2022 இன்று வழங்கப்பட்டது. உதவிய அனைத்து நல்ல உள்ளக்களுக்கு நன்றி.
V D சாமுவேல்,
தலைவர்,
Gods Love to the Needy சமூக நல அறக்கட்டளை, வில்லிவாக்கம்,சென்னை.
Comments