மூவிவுட் ஓடிடியில் உங்கள் குறும்படங்கள்



மூவிவுட் ஓடிடியில் உங்கள் குறும்படங்கள் 


ISR 5 நிமிட குறும்படப் போட்டியில் பங்கேற்பதன் மூலம் உங்கள் குறும்படத்தை மூவிவுட் ஓடிடியில் வெளியிடும் வாய்ப்பை பெறுகிறீர்கள். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் இதற்காக மூவிவுட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


நமது பீப்பிள் டுடே பத்திரிகை இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்சியடைகிறது. 


இந்தப் போட்டி பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள்.


எத்தனை வயது வரை ஒருவரை குழந்தை என்று சொல்லலாம்? பதில் தருகிறது தோழமை அமைப்பு


ISR 5 நிமிட குறும்படப் போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHT" 

ஆனால் குழந்தைகளின் உரிமைகள் என்று எதைக் குறிப்பிடலாம் போட்டியில் பங்கேற்கும் குறும்பட இயக்குநர்கள் சிலருக்கு இது போல சில கேள்விகள் உள்ளன. அந்தக் கேள்விகளுக்கு பதில்  தந்து, தரமான, தெளிவான படங்கள் தயாரிக்க தோழமை உதவப்போகிறது. இந்தத் துறையில் நீண்ட அனுபவமுள்ள தோழமை அமைப்புடன், இதற்காகவே ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.



நமது பீப்பிள் டுடே பத்திரிகை வாயிலாகவும், CHILD RIGHT நீங்கள் தோழமை வழங்கும் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம். 


ISR 5 நிமிட குறும்படப்போட்டி பற்றி மேலும்  விபரங்கள் தேவை என்றால் 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள்.




Comments

ISR Selvakumar said…
போட்டியில் பங்குபெறும் குறும்படங்களை மூவிவுட் ஓடிடியில் வெளியிடலாம் என்கிற யோசனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஓடிடி வழியாக தங்கள் படங்களை எப்படி வெளியிடலாம்? படத்தை யார் பார்ப்பார்கள்? அதன் மூலம் எப்படி வருமானம் கிடைக்கும் என்பவை உள்ளிட்ட பல தேவையான கேள்விகளுக்கு பதிலும், நல்ல அனுபவமும் போட்டியாளர்களுக்கு கிடைக்கும்.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,