ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.

 


ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


ஏற்கனவே தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக் கழகத்தின் (Department of Journalism and New Media Studies) ஆதரவு கிடைத்துள்ளது.


இவ்விரு பெரும் கல்வி நிலையங்கள் ஆதரவு தந்திருப்பதால் ISR 5 நிமிட குறும்படப் போட்டியின் மதிப்பு உயர்ந்துள்ளது.


குறும்பட இயக்குநர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் பெற்றுத் தரும் இந்தப் போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக நமது பீப்பிள் டுடே இணைந்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


போட்டி வரும் ஆகஸ்டு 22, 2022 முதல் துவங்குகிறது.  கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது என்று போட்டியை நடத்தும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


மேல் விபரங்களுக்கு வாட்சப் எண் - 9962295636



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,