மூட்டு வலியும் உணவுக்கட்டுப்பாடுகளும்

 உணவு முறைகள் : 



♡ வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.


♡ காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். 


♡ கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும்.


♡ கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


♡ புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.


♡ பாசிப்பருப்பை சூப்பை நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட மூட்டு வலி குறையும். 


- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

இமான் அண்ணாச்சி தாக்கு