ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக 5 நிமிட குறும்படப் போட்டி /11 பேர்களின் படைப்புகள் இறுதிப் பட்டியலில்

 


ஐ.எஸ்.ஆர்
தயாரிப்பு நிறுவனம் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக 5 நிமிட குறும்படப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது- குழந்தைகள் உரிமை (Child Rights) மையக் கருவாக இருக்க வேண்டும் என்பது விதி. காதல், குற்றம், சண்டை, பேய் படங்களாகவும் இருக்கலாமே, விதிகளை தளர்த்துங்களேன் என சில கோரிக்கைகள் வந்ததால் . இவற்றில் எந்த பாணியில் இருந்தாலும் குழந்தைகள் உரிமைகள்தான் மையக் கருவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அந்த வகையில் 11 பேர்களின் படைப்புகள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய இந்திப்படமும், ஆவணப்பட முயற்சியும் உண்டு. சிலர் ஏற்கனவே படம் எடுத்த அனுபவசாலிகள். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பொறுத்தவரையில் அவர்கள் படம் எடுத்ததே வெற்றிதான்.
சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண்பதும், அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ள திசைகளைக் காட்டுவதும் நோக்கம். விரைவில் சிறப்பான ஒரு விழா மேடையில் அவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் பெற்றுத்தருவோம் என .ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தெரிவித்துஙககொள்கிறது
அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி! அனைவருக்கும்
வாழ்த்துகள்
!
உறுதுணையாக உள்ளோருக்கும் நன்றி!











Supported by
Tamil Nadu Open University (Department of Journalism and media science, Stella Maris College (Department of Social Work), Thozhamai - NGO Partner, Movie Wood (OTT Streaming Partner), People Today (Blog Partner), My Sixer (Online News Partner), India Excite (Technology Partner)

Comments

ISR Selvakumar said…
தொடர்ந்து ஆதரவு தந்து வரும் பீப்பிள் டுடேவிற்கு நன்றி!
Thanks for your support Malaiyalappatti Senthilkumar

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,