மின்மினி இதழ்

 அனைவருக்கும் 

சரஸ்வதி பூஜை, 

ஆயுத பூஜை 

மற்றும் 

விஜயதசமி 

நல்வாழ்த்துகள்.

இந்த நல்ல நாளில் 

மின்மினி தொடர்பாக 

அடுத்த நல்ல செய்தி:


முதல் இதழ் 

வெளிவரும் தேதி:

16.10.2022 ஞாயிறு

சந்தா கட்டியவர்களுக்கு தனித்தனியாக மின்மினி இதழுக்கான இணைப்புத் தொடர்பு அனுப்பப்படும்.

by

Latha Saravanan


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு