எதைநோக்கிசெல்கிறது #udayanvictormusical
#ETHAINOKKISELGIRATHU #எதைநோக்கிசெல்கிறது #udayanvictormusical
பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையென்பது இந்த சமூகத்தினுடைய சாபக்கேடு .ஒரு குழந்தையை குழந்தையாக பார்க்கமுடியாத கண்கள் இந்த உலகத்தை பார்ப்பதற்கு தகுதியற்றது .கொரோனா காலத்திற்கு முன்னர் DVPRODUCTIONS சார்பில் "வாருங்கள் வானம் வசப்படும் "என்ற தொடருக்காக நிலவை பார்த்திபன் எழுதிய பாடல்
இது .நீண்ட இடைவெளிக்கு பிறகு மனித நேய மருத்துவர் Dr .பிரேமச்சந்திரன் அவர்கள் பாட இந்த பாடல் இப்போது வெளியாகிறது ....நிலவை பார்த்திபனுடைய வரிகளையும் , Dr .பிரேமச்சந்திரன் அவர்களின் உணர்வுபூர்வமான குரலையும் கேட்டுப்பாருங்கள்.பெண் குழந்தைகளுடைய பாதுகாப்பு என்பது நாம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியதாகும் ...
.பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ஓங்கி குரல் கொடுப்போம்
video link
Comments