ஆண்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள் !!

 ஆண்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள் !!


குடும்பத்தின் தூண்கள் தனது கனவு இலட்சியம் அனைத்தையும் தன் குடும்பத்திற்காக ஒரே நொடியில் தூக்கி வீசிவிட்டு குடும்பத்திற்காக பொருளாதார சந்தையில் போராடத்துணிபவர்கள் !!! "ஆண் தேவதை"களுக்கு ✨ ஆண்கள் ✨தின நல்வாழ்த்துகள்💕 பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக பெற்றோருக்கு நல்ல மகனாக மனைவிக்கு அன்பான கணவராக சகோதரிக்கு பாசமான சகோதரனாய் தோழிக்கு நல்ல தோழனாக அனைத்து பொறுப்புகளுடன் வாழும் ஆண்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்🙏💐 அனைத்து நண்பர்களுக்கும் சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்! வாழ்த்துகள் எனது ஆண் தேவதைகள்❤️❤️❤️👍👍👍Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு