தனது படத்தை விளம்பரப்படுத்த தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை

 தனது படத்தை விளம்பரப்படுத்த தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை









தான் நடித்த படத்தை விளம்பரம் செய்ய தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.

அந்த நடிகையின் பெயர் நீரஜா. 


இவர் ரங்கூன் சின்னத்தம்பி இயக்கிய 'மஞ்சக்குருவி' படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தை மக்களிடம் விளம்பரம் செய்ய நீரஜா தெருவில் இறங்கினார். படத்தின் போஸ்டர்களை சுமந்து வீதிவீதியாக சென்று சுவர்களில் ஒட்டினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,