சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு நாளின்று

 



சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு நாளின்று!😢
மதராஸ் மாகாணத்தில் பட்டதாரியான முதல் இந்துப் பெண்...
கைம்பெண்களுக்கு அடைக்கலம் தந்த/தரும் சாரதா இல்லம், சாரதா வித்யாலயா, வித்யா மந்திர், சாரதா லேடீஸ் யூனியன், மயிலாப்பூர் லேடீஸ் கிளப், மதராஸ் மீனவக் குப்பம் பள்ளி, கடலூர் சேரிப்பள்ளி ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்

தன் வாழ்க்கை வரலாற்றை ‘ A CHILD WIDOW’S STORY’ என்ற தவிப்பு மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; ‘சேவைக்கு ஒரு சகோதரி’என்ற பெயருடன் எழுத்தாளர் அநுத்தமா அதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

இமான் அண்ணாச்சி தாக்கு