பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது.

 பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது. சந்தா தொகை ரூ.900 (தொள்ளாயிரம் மட்டும்) .


ஏற்கனவே மின்னிதழுக்காக 500 ரூபாய் செலுத்தியவர்கள் தற்பொழுது 400 ரூபாய் செலுத்தினால் அடுத்து வருகின்ற 9 இதழ்கள், பிப்ரவரி முதல் அக்டோபர் வரை அச்சிதழ்கள் அவர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படும்.


அவர்கள் நவம்பர் மாதம் சந்தாவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.


இதுவரை சந்தா செலுத்தாதவர்கள் முழுமையாக 900 ரூபாய் செலுத்துபவர்கள் 12 மாத இதழ் அவர்களுக்கு கிடைக்கும், அடுத்த வருடம் ஜனவரி வரை என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அனைத்து சந்தாதாரர்களும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாசகர்களுக்கு மின்மினி இதழை அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


தாங்கள் இதுவரை அளித்து வரும் பேராதரவிற்கு நன்றி !


மின்மினி

95519 99588

mkinminmini@gmail.com

https://minmini.co.in/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,