தீபாவளி மலர்
வணக்கம் வாசகர்களே
பீப்பிள் டுடே மாத இதழின் பயணத்துடன்
தற்போது இணைய நாளிதழாகவும் தினமும்
மலர்ந்து கொண்டிருக்கிறது
தீபாவளி!
தீபாவளி என்றாலே நமக்கு ஒரு கொணட்டாட்ட நிலை தானே தோன்றும்.
இந்த தீபாவளியை உங்களுடன் சேர்ந்து இந்த இணைய நாளிதழ் கொண்டாடவிருக்கிறது.
ஆம், எங்களது கன்னி முயற்சியாக ஓரு தீபாவளி மலர் உருவாகிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் கொடுக்கவிருககிறோம்
ஆன்மிகம், கவிதை, சிறுகதை, ஒவியம் ,புகைப்படங்கள், சுற்றுலா,சமையல்
சினிமா, ஜோக்ஸ்,கட்டுரைகள் என பல் சுவைகளுடன் ஒவ்வொன்றும் தனித் தனியாக ஒரு மலராக
வரும் 27.10.2019 தீபாவளி அன்று கண்டு களியுங்கள்!
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் !
ஆசிரியர்
Comments