தீபாவளி மலர் --சமையல் டிப்ஸ்

 



 


சிறுதானிய லட்டு


 தேவையானவை


 திணை -1கப்


வரகு -1 கப் சாமை -1 கப்


குதிரை வாலி -1


கப் ஒட்ஸ்-1 கப்


காய்ச்சி ஆறவைத்த பால் -1/2 கப்


 சர்க்கரை - 2 கப்


ஏலக்காய் பொடி – சிறிது


 முந்திரி -25 grams


உலர்ந்த திராட்சை -25 Gram


 நெய் -100 ml


தேங்காய் துறுவியது-1 கப்


செய்முறை:-


சிறுதானியங்களை மிதமான சூட்டில் வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும். தேங்காயை நெய்யில் வறுக்கவும். முந்திரி , திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலில் கரும்பு சர்க்கரை , ஏலக்காய் பொடி, வறுத்த தேங்காய், முந்திரி , திராட்சை , பாதி நெய் அனைத்தையும் சீராக கலக்கவும் . பின் இதனுடன் வறுத்து அரைத்த சிறுதானிய மாவை கட்டி இல்லாமல் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கவும் . வித்யாசமான சுவையுடன். சிறுதானிய லட்டு ரெடி.


 


-  மஞ்சுளா யுகேஷ்   


 


 


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


MOIST COCONUT LADDUS



 


INGREDIENTS


Fresh Coconut - 1 cup ( grated )


Sugar - to taste


Water - as required


Coconut Milk - 1 / 4 cup


Essence - a few drops


Saffron - 2 strands


Soaked Cashewnuts - 10 ( chopped )


Plain Flour - 1 Tsp ( approx )


Ghee - 2 Tsps


 


METHOD



  1. Pulse the freshly grated coconut in the mixer and set


     aside.




  1. Dissolve the saffron strands in the coconut milk an set


     aside.



  1. Keep a pan in stove and heat a tsp of ghee and in a low


     flame add the flour and roast a little.



  1. Add the coconut milk and mix without lumps.

  2. Heat the water and sugar in a thick bottomed pan and


    let it boil.


 



 



  1. When the syrup reaches a one string consistency and


      sticky add the coconut.





  1. Stir well till the mixture forms a lump and all the liquid


     evaporates.



 



  1. Add any essence of your choice and remaining ghee and


     remove pan from stove.



  1. Allow it to cool, wet hands a little with water and form into


     laddus.



Note : If you add milkmaid to enhance taste lessen the amount


          of sugar used.


           I added rose essence but any essence or a tsp of cardamom


           powder can be added.


          The laddus will be soft and moist so can be refrigerated for two


           days if not consumed immediately.    


-alexandmerlyn


(http://www.alexanderskitchenrecipes.blogspot.com)


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,