திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா
திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்
Comments