சந்திரயான் 2  அசத்தும் ஆர்பிட்டர்!

நிலவில் பிரமிக்கதக்க கண்டுபிடிப்பு சந்திரயான் 2  அசத்தும் ஆர்பிட்டர்!



மிக உற்சாகத்தில் நமது இஸ்ரோ


               : நிலவில் வளிமண்டலத்தில் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது.


     கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டாலும்  சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது


. நிலவில் இறங்கும் நேரத்தில் சரியாக அதிகாலை 1.48 மணிக்கு, நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்து  சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.


        சந்திரயான் 2ல் இருக்கும் லேண்டர் தோல்வி அடைந்துவிட்டாலும் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில்  சுற்றி வந்து கொண்டிருக்கிறது


கண்டுபிடிப்பு


        தற்போது  இந்த ஆர்பிட்டரில் இருக்கும் சந்திரா அட்மாஸ்பிரிக் காம்போசிஷன் எக்ஸ்புளோரர் 2 (Chandra's Atmospheric Composition Explorer-2 -- CHACE-2) எனப்படும் சேஸ் 2 புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது  இந்த சேஸ் 2 என்பது நிலவின் வளிமண்டத்தில் இருக்கும் வாயுக்களை கண்டுபிடிக்கும் சென்சார் ஆகும்.


     இதன் பணி நிலவில் வளிமண்டலத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் வாயுக்களை வகை வகையாக பிரித்து மிக துல்லியமாக இது கண்டுபிடிப்பதாகும் இதன் மூலம் அங்கு. எந்த அளவிற்கு வாயுக்கள் இருக்கிறது. அது எப்படி உருவாகிறது என்பதையும்  கண்டுபிடிக்க இயலும்


     இந்த சேஸ்2  நிலவின் வளிமண்டலத்தில் ஆர்கான் 40 இருப்பதாக தற்போது  கண்டுபிடித்துள்ளது. இந்த ஆர்கான் 40 நிலவின் வளிமண்டலத்தில் அதிகம் இருக்கிறது. ,


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,