கமல் 60’இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ரஜினி
கமல் 60'இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ரஜினி வருவதை உறுதி செய்துள்ளது விஜய் டிவி...
வரும் ஞாயிறன்று சென்னை,நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள கமல் 60' இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியில் ரஜனி கலந்து கொள்கிறார்.
,இளையராஜா கமல் இசைநிகழ்ச்சிக்காக ரிகர்சலின்போது
Comments