வில்லனாக மாறிய கவிஞர் கண்ணதாசனின் பேரன்
வில்லனாக மாறிய கவிஞர் கண்ணதாசனின் பேரன்
ஆதவ் கண்ணதாசன் இவர் பிரபல கவிஞர் கண்ணதாசனின் பேரன் .இவர் ஏற்கனவே பொன்மாலைப்பொழழுது படத்தின் காநாயாகனாக நடித்தவர்,
தற்போது நடிகர் பரத் நடிக்கும் காளிதாஸ் படத்தில் வில்லனாக தனது நடிப்பு பயணத்தை தொடர்கிறார்
இந்த மாற்றம் மூலம் ஒரு நிலையான இடத்தை பிடிக்கலாம் என கருதுகிறார்
Comments