இயற்கை மனிதனின் உயிர்.

இயற்கை மனிதனின் உயிர்.



  மோரே பஞ்சாயத்தில் உள்ள ஜெ.ஜெ . நகரில் இனிய உதயம் தொண்டு நிறுவனம்  Smile Foundation, Ericsson India உடன்  இணைந்து தெருக்களை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி16/11/2019 காலை 10.30மணிக்கு துவங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக அப்பகுதி மக்களின் பாரம்பரிய இசையில் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். பிறகு அனைவரும் தெருக்களை சுத்தம் செய்து,100க்கு மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டனர். இதில் அப்பகுதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில் இனிய உதயம் தொண்டுநிருவனத்தின் நிறுவன அறங்காவலர் திருமதி.கோமளா,Smile Foundation திரு.பிரவீன், Ericsson India ஊழியர்கள் மற்றும் சமுக ஆர்வலர் திருமதி.ஷோபா ஆகியோர்கள் கலந்துக்கொண்டு நிகழ்வை சிறப்படைய செய்தனர்.


             இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் திருமதி.மேரி,வினிதா,மற்றும் மகேந்திரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர்.



 



 


   


 


by


D.ALLAH BAGESH M.A.,DMA)


திட்ட மேலாளர்.


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி