அனிகா! லேட்டஸ்ட்
அனிகா! லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா.அந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் அனைவரையும் கவர்நததது மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Comments