பிகில் காட்சி ரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி

    விஜய் நடித்துள்ள பிகில் படம்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யும் அட்லியும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரிந்த படம்  என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம்/ .ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம். ரூ.120 பட்ஜெட்டுக்கு தொடங்கப்பட்டுட் பின்னர் பல்வேறு காரணங்களால் ரூ.150 கோடிவரை செலவு செய்யப்பட்டுள்ளது.


        இந்த படம் தற்போது வரை 200 கோடி ருபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
 உண்மை நிலவரம் சரியாக தெரியவில்லை
       பிகில் திரைப்படம் ரிலீசாகி ஒரே வாரத்தில்  சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் இந்த  திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது . படம் பார்க்க ஆன்லைனில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே முன்பதிவு செய்ததால் தேவி திரையரங்குக்கு படம் பார்க்க வந்தவர்கள் மாற்றப்பட்டனர். இது பற்றி தியேட்டர் நிர்வாகத் தரப்பு தேவி சினிமாவில் நான்கு ஸ்க்ரீன்கள் உள்ளனவென்றும்  இரண்டு ஸ்க்ரீன்களில் பிகில் படம் திரையிடப்பட்டு அந்த  இரன்டு ஸ்க்ரீன்கள் அளவிற்கு கூட்டம் இல்லை என்பதால் படம் பார்க்க வந்தவர்களை ஒரே ஸ்க்ரீனில் உட்கார வைக்கப்பட்டனர் என தெரிவித்தனர் என சொல்லப்படுகிறது


 


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி