வானம் கொட்டட்டும் பர்ஸ்ட் லுக்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் வானம் கொட்டட்டும்.தனா இயக்கத்தில், விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷூம், இவர்களின் பெற்றோர்களாக சரத்குமார் - ராதிகா நடித்துள்ளனர். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் ஆகியோரும் இணைந்துள்ளனர்.


 இளைஞர்களை கவர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக உயர்ந்து இருக்கிறார். திருநெல்வேலி, குற்றாலம் உள்பட பல இடங்களுக்கு சென்று படப் பிடிப்பை நடத்தி இருக்கிறோம். பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகி இருக்கிறது.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. . 2020 ஜனவரியில் படம் வெளியாகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,