.ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் பனிப்பொழிவு.
....
காஷ்மீரில் நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. வீட்டின் கூரைகள் மற்றும் சாலைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. சாலையில் படர்ந்திருந்த பனிப்படலங்களால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனிப் படலங்கள் அகப்பற்றட்டதையடுத்து, போக்குவரத்து சீரடைந்தது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயேமுடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments