லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி
லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் சிகிச்சையில் உள்ளார்.
.லதா மங்கேஷ்கர் செப்டம்பர் 28 அன்று 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
Comments