100 அடி உயரத்திலி ருந்து குதித்த அஜித்
வலிமை Update
எல்லார்க்கும் தெரியும் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் வலிமை படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது.
இந்த ஷெட்யூலில் ஒரு மாஸான அதிரடி சண்டை காட்சி எடுக்கப்பட்டது. அதில் 100 அடி உயரத்திலிரிலிருந்து குதித்திருக்கிறார். வினோத் வேண்டாம் வேண்டாம் என சொல்ல அதை கேக்காத அஜித் 100 அடியில் குதித்தே தீருவேன் குதித்துள்ளார். தல அஜித் என்றாலே தங்கமான மனுஷன், அமைதியின் மறு உருவம் என்று தான் கூறுவார்கள்.
Comments