ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

*ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.*


*ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ம‌ம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,