இனி குட்டிச்சுவர்தான்

பாஜகவை ஆதரித்து ரஜினி களமிறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.அவர் 


நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதையும். அவரை பாஜக விரும்புவதையும் சுப்பிரமணியன் சுவாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது.



அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர்  செய்தியாளர்களை சந்தித்தபோது  கூறுகையில் தமிழகத்தில் ரஜினி பாஜகவை ஆதரித்து அரசியலில் களம் இறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்றும் விமர்சித்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,