நெருக்கடியில் இந்தியன் 2
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வைத்து, நடிகர் சித்தார்த் பெரும் ஆவேசம் காட்டிப் பேசி அவரது ட்விட்டரும் பெரும் கோவப்பட்டிருக்கிறது
கமல் நடிக்க, ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்
ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிராக மக்கள் நீதி கமல் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் சித்தார்த்தும் இதில் தன்போக்கில் தாண்டவமாடுவதால் டெல்லி அதிகார மையமானது, தமிழக அதிகார மையம் வழியே டைரக்டர் ஷங்கரிடம் எரிச்சலைக் கொட்டுகிறதாம்
. ' உங்க படத்துலேயும் இதைத்தான் கிளறப்போறீங்களா?' என்று கேட்க ளனர்....
ஏற்கனவே படாதபாடு பட்டு, கிட்டத்தட்ட டிராப் லெவலுக்கு போன இந்தப் படத்தை மீட்ட ஷங்கர் மிக டென்ஷனாகிவிட்டார் . இந்த இருவரின் செயல்கள் படத்தை கழுவி ஊத்திடும்போல என்று பயப்படுகிறாராம்.
அதிகார மையங்கள்,.இப்படத்தின் தயாரிப்பாளரை 'என்.ஆர்.ஐ. முதலீடு, வரி விதிப்பு' என்பதில் ... ஆரம்பித்து பல விஷயங்களை சொல்லி கேள்வி கேட்க அவரும் ஷங்கரை கேட்க ஷங்கரோ ' என் படத்துல அவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க, அவ்ளோதான். நான் அவங்களோட அரசியல் இயக்குநரில்லை.' என்று சொல்லி நொந்தார் என கேள்வி ,திரைப்பிரபலங்களின் பேச்சு இப்போ இதானாம் ..
. இது டைரக்டர் ஷங்கரை பெரிதாய் பாதிக்கிறதாம்....
Comments