2018ன் சிறந்த படம்
66வது ஃபிலிம் ஃபேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 21.12.2019 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், தென்னிந்திய நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் ஒன்றுக்கூடி விழாவில் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் 2018ம் ஆண்டின் சிறந்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் வெற்றிப்பெற்றது.
Comments