2019ல் பிரபலங்கள்

போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 2019க்கான செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில்  இந்தியாவின் 100 பிரபலமானவர்கள் பட்டியலில் நடிகர் அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. 


 


 முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர்.  பாலிவுட் நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 


நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தையும்  இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார்கள் . நடிகர் அஜித் 52வது இடத்தையும், கமல்ஹாசன் 56வது இடத்தையும், தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோரும் இந்த  பட்டியலில் இடம்பெற்றுள்ளன


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,