மிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்ற தீப்தி.

சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 


.








 

மூன்று சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதி போட்டியில் "மிஸ் தமிழ்நாடு 2020" ஆக தீப்தி முடிசூட்டப்பட்டார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,